Kogilavani / 2015 பெப்ரவரி 08 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நகைச்சுவை நடிகர் செல்லத்துரை தனது 74 வயதில் சென்னையில் நேற்று காலமானார்.
இவர், 'தூறல் நின்னு போச்சு' படத்தில் அறிமுகமானார். அதற்குப் பிறகு 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார்.
கடந்த சில மதங்களாக, சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இவர், 3 நாட்களுக்கு முன் உயர் இரத்த அழுத்தம் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்தார்.
28 minute ago
2 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
26 Oct 2025