Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
19 வயதில் 46 மொழிகளை சரளமாக பேசி,400 மொழிகளில் வாசிக்கவும், எழுதவும், தட்டச்சு செய்யும் திறன்கொண்ட மஹ்மூத் அக்ரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த 19 வயது மஹ்மூத் அக்ரம் எழுத, வாசிக்க தட்டச்சு செய்யும் அபூர்வ திறமையால் வியக்கவைத்துள்ளார்.
4 வயதிலேயே மொழிகளை படிக்கத் தொடங்கிய இவர், 8 வயதில் இளம் பன்மொழி தட்டச்சுக்காரர், என்ற முதலாவது சாதனையை படைத்தார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago