Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 30 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்திலுள்ள கோட்டங்குளங்கரா பகுதியில் ஆண்டு தோறும் ‘சமயவிளக்குத் திருவிழா‘ என்ற விநோதத் திருவிழா இடம்பெற்று வருகின்றது.
இத்திருவிழாவின் போது ஆண்கள் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விதமாக பெண் வேடமிட்டு பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
இதுவே இத்திருவிழாவின் சிறப்பம்சமாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த திருவிழாவின்போது சிறந்த பெண் ஒப்பனைக்காக முதல் பரிசு வென்ற ஆண் ஒருவரின் புகைப்படத்தை இந்திய ரயில்வே துறை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .