George / 2016 ஜனவரி 09 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செல்ல நாய்களில் ஒன்றை கடத்துவதற்கு திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் நபர் ஒருவர், தலைநகர் வொஷிங்டனில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஒபாமா குடும்பத்தின் செல்ல நாய்களான போ அல்லது சன்னி-யை கடத்திவருவதற்காக ஸ்கொட் ஸ்டோக்கெர்ட் என்ற அந்த நபர் தலைநகருக்கு பயணிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் கிடைத்துள்ளது.
வொஷிங்டனில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது வாகனத்திலிருந்து துப்பாக்கிகள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
15 minute ago
17 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
36 minute ago
3 hours ago