Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
6. ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகளாலும் இனங்காண முடியாத, புதிய வகை பறவையொன்று முத்துப்பனி தீவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பறவை பறக்க முடியாத இருந்த நிலையில், பிரசேவாசிகளால் ஆனைவிலுந்தான் வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் நேற்று (14) ஒப்படைக்கப்பட்டது.
வேறொரு நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள, இந்தப் பறவையின் இறக்கைகள் 109 சென்றிமீற்றர் நீளமுடையதானதும் இதன் பாதங்கள் கழுகின் பாதங்களை ஒத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago