Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 08 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணுறையில், ஒரு கன்னியாஸ்திரி மற்றும் மூன்று மதகுருமார்கள் இருக்கும் வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.
அந்த காட்சிக்கு கீழ் "வோய்லா மோன் சோயிக்ஸ்” ( இது என்னுடைய விருப்பம் என்று பொருள்படும்) பிரெஞ்சு மொழியில் ஒரு தலைப்பும் உள்ளது.
43 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago