Kogilavani / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுலா அரசியல்வாதியொருவர் தனக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான நிதி அளிப்பவர்களுக்கு பெரிய பரிசாக, மார்பகத்தை அழகுபடுத்துவதற்கான சிகிச்சை வாய்ப்பை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கஸ்டாவோ ரோஜஸ் என்பவர் செப்டெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அவருக்கு நிதி திரட்டுவதற்காக விற்கப்படும் 10 டொலர் பெறுமதியான டிக்கெட்டை வாங்குபவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு மார்பக அழகு படுத்தல் சத்திர சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்பகத்தைப் பெரிதாக்கிக்கொள்வது இப்போது வெனிசுலாவில் பெஷனாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் 30,000 பெண்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
10 minute ago
22 minute ago
29 minute ago
nnassm Tuesday, 31 August 2010 06:08 AM
அட பரவா இல்லையே. நமது நாட்டிலும் அரசியல் வாதிகள் இப்படி இருந்தால் நமது பெண்களுக்கும் நல்லது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
29 minute ago