Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மே 30 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளாந்தம் பயன்படுத்தப்படும் அழகுசாதன பொருட்களைக் கொண்டு கண் இமைகளில் பல வகையான காட்சிகளை தத்ரூபமாக வரைந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஒப்பனைக் கலைஞர் கெட்டி எல்விஸ்.
கனடாவின் ஒன்டாரியோவில் வசித்து வரும் இவர், கடந்த ஒக்டோபர் மாதமே மேக்கப் கலைஞராக பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.
இவர் தனக்கு மிகவும் பிடித்த டிஸ்னி அனிமேஷன் படக் காட்சிகளை லிட்ல் மெரிமெய்ட், என்டேங்கல்ட், மற்றும் லயன் கிங் போன்ற திரைப்படங்களிலிருந்து எடுத்து கண் இமைகளில் ஓவியங்களாக வரைகிறார்.
இத்தகைய ஓவியங்களை வரைவதற்கு ஒவ்வொரு கண்களுக்கும் இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்படுவதாக அவர் கூறுகிறார்.
mm.anees Monday, 06 June 2011 03:59 PM
இலங்கை - இப்படியான கலைஞர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள். வாழ்த்துகிறேன்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago