2025 மே 14, புதன்கிழமை

சிறுநீரில் இயங்கும் விளையாட்டுக் கருவி ஜப்பானில் அறிமுகம்

Kogilavani   / 2012 ஜனவரி 20 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேகா எனும் வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமானது மனிதர்களின் சிறுநீரில் இயங்கும் புதிய விளையாட்டுக் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானிய மதுபான விடுதிகளின் கழிவறைகளில் இவ்விளையாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்விளையாட்டில் நான்கு வகையான கட்டங்கள்  உள்ளன. சிறுநீர் கழிக்கும் வேகத்திற்கேற்ப இந்த விளையாட்டு சாதனங்கள் பிரதிபலப்பை காட்டுமாம்.


You May Also Like

  Comments - 0

  • uma Tuesday, 24 January 2012 06:22 PM

    வேலை இல்லாத அம்பட்டன் பூனையை புடிச்சு சிரைச்சானாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .