2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

அழகிகளாலான மண்டையோடு

Menaka Mookandi   / 2014 மே 21 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிர்வாணக்கோலத்தில் காணப்படும் மொடல் அழகிகள் 7 பேரின் மண்டையோட்டு காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேற்படி 7 மொடல் அழகிகளை கொண்டு ஓவியர் ஒருவர் விசித்திரமான மண்டையோட்டை வடிவமைத்துள்ளார்.

உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் மெக்சிக்கோவில்  புராதன திருவிழா ஒன்று வருடாந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இத்திருவிழாவிற்காகவே மண்டையோட்டிலான உருவங்கள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்காக மெக்சிக்கோ நாட்டின் ஏழு மொடல் அழகிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
 
சேர்லி லிஸ்பரிச்சர் எனும் ஓவியர் குறித்த ஏழு மாடல் அழகிகளையும் நிர்வாணமாக நிற்கச் செய்து அவ் அழகிகளின் உடலில் பல்வேறு வர்ணங்களில் வர்ணங்களை பூசியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .