2025 மே 15, வியாழக்கிழமை

மகளின் திருமணத்துக்கு தங்க கழிவறை

Thipaan   / 2014 ஒக்டோபர் 17 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}



சவூதி அரேபிய மன்னரான அப்துல்லா, தன்னுடைய மகளின் திருமண நாளன்று தங்கத்திலான மலசல கூடத்தை பரிசாக வழங்கியுள்ளதாக போர்பிஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம் மன்னர் சவூதி அரேபியாவிலுள்ள பண பலம்படைத்த முஸ்லிம்கள் 500 பேரில் உள்ளடங்குவதுடன் அவரின் குடும்ப சொத்து 21 பில்லின் டொலராகும்.

தன்னுடைய மகள் அணிந்திருந்த திருமண ஆடைமற்றும் அலங்காரத்துக்கு, மன்னர் 3கோடி டொலர் செலவழித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருடைய மகள் 11 மனைவிகள் மற்றும் 16 குழந்தைகளை கொண்ட ஒருவரையே திருமணம் முடித்துள்ளார்.





You May Also Like

  Comments - 0

  • raj Monday, 20 October 2014 07:39 AM

    இந்தியாவிலிருந்து கருத்து சொல்ல எதுவுமெ இல்லை.

    Reply : 0       0

    Raji Monday, 20 October 2014 08:00 AM

    (^o^)

    Reply : 0       0

    abdul ajish Monday, 20 October 2014 08:13 AM

    நவுதுபில்லாஹ் ! ! !
    இதுதான் நபியின் சுன்னத்தா?????? அல்லாஹ் இது போன்ற
    முஷிபத்துகளிலிருந்து நம்மை பாதுகாக்கவேண்டும்.
    ஆமீன்!!!!!!!!!!!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .