2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தங்க கழிவறை செய்தி தவறானது

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


சவூதி அரேபிய மன்னரான அப்துல்லா, தன்னுடைய மகளின் திருமண நாளன்று தங்கத்திலான மலசல கூடத்தை பரிசாக வழங்கியதாக வெளியான செய்தி தவறென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த செய்தியில் வெளியிடப்பட்ட கழிவறை படமானது, 2011ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 11ஆவது கழிவறை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாகும். 
 
அதேபோன்று, மன்னரின் மகள் என பிரசுரிக்கப்பட்ட படமும் தவறானது. அது மொறோக்கோவின் பாரம்பரிய திருமண முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • j.banu harun Monday, 20 October 2014 01:39 PM

    இப்போதாவது உண்மையை வெளியிட்டமைக்கு நன்றி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X