A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
19 வயதிற்குட்பட்டவருக்கான உலகக் கிண்ண போட்டி தொடரின் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அதன் அடிப்படையில் 8 அணிகள் காலிறுதிச் சுற்று தொடருக்கு தெரிவாகியுள்ளன. 16 அணிகள் இந்த தொடரில் களமிறங்கியிருந்தன. நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதி தொடருக்கு தெரிவாகின. மற்றைய இரு அணிகளும் வெளியேற்றப்பட்டன. .jpg)
.jpg)
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago