A.P.Mathan / 2012 ஜூன் 26 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் சராசரி இடைவெளிகளில் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. பின் வரிசை வீரர்களின் விக்கெட்கள் வேகமாகவே வீழ்த்தப்பட்டன. மேற்கிந்திய தீவுகள் அணி 33.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுவைன் ஸ்மித் 56 ஓட்டங்களைப் பெற்றார். மார்லன் சாமுவேல்ஸ் 30 ஓட்டங்கள். பந்து வீச்சில் டிம் பிரஸ்னன் 4 விக்கெட்கள். ஜேம்ஸ் அன்டர்சன், கிரேம் சுவான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். ஸ்டுவோர்ட் ப்ரோட், ஸ்டீவன் பின் ஆகியோர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள். போட்டியின் நாயகனாக இயன் பெல் தெரிவானார். .jpg)
.jpg)
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025