A.P.Mathan / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர்ச்சியான 20 - 20 போட்டிகளிற்கு பின்னர் இந்த ஒருநாள் போட்டி நடைபெறுவதனாலும் புதிய விதிமுறை மாற்றங்களின் பின்னர் இந்த தொடர் நடைபெறுவதினாலும் இந்த போட்டிகள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் அந்த எதிர்பார்ப்பளவிற்கு இந்த தொடர் இருக்குமா என்பது கேள்வியே? இலங்கை மண்ணில் வைத்து நியூசிலாந்து அணி இலங்கை அணியை எதிர்கொள்கின்றது. இதுதான் இந்த கேள்விக்கான காரணமாக அமைந்தது. .jpg)
.jpg)

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago