A.P.Mathan / 2012 நவம்பர் 16 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. ஒருநாள்ப் போட்டிகள் நடந்ததா என்று கேட்குமளவிற்கு மழை புகுந்து விளையாடி விட்டது. இரண்டு போட்டிகள் முழுமையாக கைவிடப்பட்டன. மற்றைய மூன்று போட்டிகளும் டக் வேர்த் லூயிஸ் முறையில் முடிவு காணப்பட்ட போட்டிகள். ஒருநாள்ப் போட்டிகளில் சுவாரசியம் குறைந்து வரும் நிலையில் இப்படியான சம்பவங்கள் இன்னும் குறைவடைய செய்துவிட்டன. இந்த நிலையில் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. 8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago