Freelancer / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. தமிழ்செல்வன்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, ஆறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சியில் ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம், 2017ஆம் ஆண்டு மாசி மாதம் 20 திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஆறு ஆண்டு நிறைவடைந்த நிலையில், போராட்டம் ஆரம்பித்த இடமான கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து டிப்போ சந்தி வரை பேரணி இடம்பெற்றது.

22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026