Freelancer / 2023 நவம்பர் 03 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது யாழ் கலாச்சார மையத்தை பார்வையிட்டுள்ளார்.
மேலும் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு செல்லவுள்ளதாகவும், யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் (SBI) திறந்து வைக்கவுள்ளார். M
நிதர்ஷன் வினோத்,டி.விஜித்தா




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .