2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 13 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (12) வியாழக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்தன், மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் (Andrew Patrick) ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .