2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

எல்லை தாண்டிய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Janu   / 2026 ஜனவரி 21 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகில் வைத்து செவ்வாய்க்கிழமை (20) மாலை கைதான இந்திய மீனவர்கள் 7 பேரும் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே  நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X