Mithuna / 2023 டிசெம்பர் 31 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் வௌ்ளிக்கிழமை (29) கைதுசெய்துள்ளனர்.
15 மில்லிக்கிராம் கொண்ட 8 சுருள் ஐஸ் போதைப்பொருள் பைக்கற்றுக்கள் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஐஸ் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
9 minute ago
18 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
31 minute ago
40 minute ago