2026 மே 01, வெள்ளிக்கிழமை

காங்கேசன்துறை சிறுவனை காணவில்லை

Editorial   / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செல்வநாயகம் கபிலன் 

காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய திருவேந்தன் சாய்ராம் என்ற  சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவனான  குறித்த சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது உறவினர்களுக்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறுவனைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .