2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குடியிருக்கும் காணியைக் காப்பாற்றப் போராட்டம்

Freelancer   / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

பரந்தன் பிரதேசத்திற்கு உட்பட்ட குமரபுரம் பகுதியில், இரசாயன தொழிற்சாலைக்கான காணி  எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (21) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்துக்குக்கான  காணிகள் எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இவ்வாறு எல்லையிடப்பட்ட காணிகள் தாங்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருவதாகவும் தமது காணிகளையும் சேர்த்து, பரந்தன்   இரசாயனத் தொழிற்சாலைக்கான காணி எனத் தெரிவித்து,  எல்லையிட்டதுடன் நீன்ட காலமாக பயன்படுத்தி வந்த வீதியை மூடியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X