Editorial / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதுகில் செடில் குத்தி 10 கடல் மைல் தூரம் கடலில் படகினை இழுத்து செல்வா விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த சாண்டோ வீரர் பிரமசிவன் விமலன் சாதனை படைத்துள்ளார்.
குடத்தனை வடக்கு அன்னை வேளாங்கன்னி ஆலய திருநாளை முன்னிட்டு செல்வா விளையாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் குறித்த படகிழுத்தல் நிகழ்வு நேற்றைய தினம்(07) புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.
குடத்தனை வடக்கு கடற்கரையில் இருந்து சுப்பரமடம் கடற்கரை வரையான சுமார் 10 கடல் மைல் தூரத்திற்கு இவ்வாறு முதுகில் செடில் குத்தி படகினை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து 09:15 மணிக்கு நிறைவு பெற்றிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
எஸ் தில்லைநாதன்



8 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
3 hours ago