2025 மே 17, சனிக்கிழமை

நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு மன்னாரில் அஞ்சலி

Freelancer   / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். றொசேரியன் லெம்பேட் 

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கான துயர் பகிர்வு நிகழ்வு நேற்று (20) காலை, மன்னார் பஸார் பகுதியில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்த மக்களுக்காக சர்வமத பிரார்த்தனையும் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .