2025 மே 17, சனிக்கிழமை

மருத்துவ பொருட்கள் கையளிப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ. சக்தி 

வன்னி ஹோப் அவுஸ்திரேலியா மற்றும் IMHO நிறுவனத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவுக்கு மருத்துவ பொருட்கள் வெள்ளிக்கிழமை (17) கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவால் வன்னி ஹோப் நிறுவனத்துக்கு விடுத்த விசேட வேண்டுகோளின் அடிப்படையில், மருத்துவம் மற்றும் மருத்துவ சாரா பொருட்கள் ஒரு தொகை வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரி.எம் பாரிஸ், வைத்தியாசாலையின் பணிப்பாளர் கலா ரஞ்சனி கணேசலிங்கத்திடம் கையளித்தார். 

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நல்லையா பவுண்டேசனின்  நிதி அனுசரணையில்  இ்ம்மருத்துவ மற்றும் மருத்துவம் சாரா பொருட்கள் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .