R.Tharaniya / 2025 ஜூன் 23 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சா கலந்த மாவா பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா கலந்த மாவா பாக்கு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ் தில்லைநாதன்
28 minute ago
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
6 hours ago
6 hours ago