2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யாழ்.பல்கலைக்கழக பொன் விழா நிகழ்வு

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட த்தின் பொன்விழா நிகழ்வு திங்கட்கிழமை (28) அன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் திங்கட்கிழமை (28)காலை இடம்பெற்ற பொன் விழாநிகழ்வில் கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள்,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள் எனபலரும்கலந்து கொண்டனர்.

இதன்னொரு அங்கமாக பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது.

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X