2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் இளைஞன் கைது

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் பகுதியில் மோட்டர் சைக்கிளில் வியாபாரத்துக்கா கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்ற ஜயங்கேணி செங்கலடி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன், நேற்று (05) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இளைஞனிடமிருந்து 90 கிராம் கேரளா கஞ்சாவையும்  மோட்டர் சைக்கிளையும் மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .