2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

பல்நோக்கு செயலணியின் மீளாய்வுக் கூட்டம்

Editorial   / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பல்நோக்கு அபிவிருத்திச் செயலணி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாடுகள், முன்னேற்றங்கள் தொடர்பாக  கலந்துரையாடுவதற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேற்று (29) இடம்பெற்றது.

உதவி மாவட்ட செயலாளர் திரு. எஸ். நவேஸ்வரன் தலைமையில், பல்நோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் மேஜர்.கே.பீ கமகேவின் எற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் மாவட்ட, பிரதேச செயலக ரீதியாக இத் திணைக்களத்துக்கு  இணைத்துக்கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .