2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இரத்ததான முகாம்

Freelancer   / 2022 ஜூன் 16 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

குபா இளைஞர் கழகம் மற்றும் குபா விளையாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து 3 ஆவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.06.2022)  காலை 8 மணிக்கு காத்தான்குடி - 5 ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்தில் இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .