Suganthini Ratnam / 2011 மார்ச் 26 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டக்களப்பு, பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குழுவினமடு கிராமத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் மின்னல் தாக்கியதில் 17 பசு மாடுகள் உயிரிழந்துள்ளன.
3 பண்ணையாளர்களின் பசு மாடுகளே மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளதுடன், மின்னல் தாக்கத்தில் உயிரிழந்த பசு மாடுகளின் பெறுமதி மூன்றரை இலட்சம் ஆகுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
மரத்தின் கீழ் நின்ற பசு மாடுகளே மேற்படி மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளன. இருப்பினும் மரத்தின் கீழ் நின்ற 4 பசுக் கன்றுகள் மாத்திரம் உயிர் தப்பியுள்ளன.
8 hours ago
8 hours ago
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
05 Feb 2026