2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

கொக்கெய்யின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Freelancer   / 2023 மார்ச் 17 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

பருத்தித்துறை, திக்கம் பகுதியில் 94 கிராம் கொக்கெய்யின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபரை கைதுசெய்ய முற்பட்ட போது, போதைபொருளைக் கைவிட்டு அவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன (N) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .