2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

வர்ணப்பூச்சு வேலைகள் இடைநிறுத்தம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன்

யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் வர்ணம் தீட்டப்படு வர்ணப் பூச்சு தீட்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வர்ண சர்ச்சை காரணமாக குறித்த குளப் பகுதிக்கு,  யாழ். மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சென்றார்.

இதன்போதே,  வர்ண பூச்சு பணிகளை இடைநிறுத்துமாறு, மேயர் பணித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .