2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

நெடுந்தீவில் ட்லோலர் விபத்து: 38 பேர் மீட்பு

Editorial   / 2023 ஜூன் 07 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவில் நுழையும் இறங்குதுறைக்கு அண்மையில் ட்ரோலர் படகொன்று விபத்துக்குள்ளானது. எனினும், அங்கிருந்த கடற்படையினர், ட்ரோரில் பயணித்துக்கொண்டிருந்த 38 பேரையும் காப்பாற்றியுள்ளனர்.

பயணித்தவர்களை காப்பாற்றியதுடன், எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் கடலுக்குள் விழுந்துவிடாத வகையில் புதன்கிழமை (07) மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் உள்ள குறிக்கட்டுவான் இறங்குத்துறையில் இருந்து நெடுந்தீவு வரையிலும் இந்த ட்ரோலர் பயணித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X