2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

விளையாட்டு மைதான புதருக்குள் இருந்து வாள்கள் மீட்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

உடுவில் கிழக்கு பகுதியில் உள்ள விளையாட்டு மைதான புதருக்குள் இருந்து, மூன்று வாள்கள், இன்று (19) மீட்கப்பட்டுள்ளன என, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை

சமூகவிரோத கும்பலே, இந்த வாள்களை மிகவும் சூட்சுமமான முறையில் ஒழித்து வைத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X