2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

கண்ணிவெடி மீட்பு

Freelancer   / 2023 மார்ச் 30 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செந்தூரன் பிரதீபன்

ஊர்காவற்றுறை, கழிகுளம் பகுதியில் யுத்த காலத்தில் கைவிடப்பட்ட நில கண்ணிவெடி ஒன்று, இன்று (30) கண்டுபிடிக்கப்பட்டதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய, கண்ணிவெடி செயல் இழக்கச் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .