2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

யாசகரின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஜூலை 22 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில், யாசகர்  ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர், இதய வருத்தம் காரணமாக இருந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பொலிஸாரால் யாசகரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, பிசிஆர் பரிசோதனையின் பின்னர் மரண விசாரணை  இடம் பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .