2023 ஜூன் 01, வியாழக்கிழமை

சுமார் 45 கிலோ கிராம் கஞ்ஜா மீட்பு

Freelancer   / 2023 மார்ச் 10 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில்  நேற்று சுமார் 45 கிலோ கிராம் கஞ்ஜா கைப்பற்றியுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற விசேட  புலனாய்வு தகவலுக்கமைய சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே கஞ்ஜா தொகை கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர் அற்ற நிலையில் இன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதோடு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .