2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

யாழ். ரயில் நிலைய பிரதம அதிபர்

Freelancer   / 2023 மார்ச் 27 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாண ரயில் நிலையத்தின் பிரதம ரயில் நிலைய அதிபராக வடமாகாணத்தின் மூத்த ரயில் நிலைய அதிபரான  தேவராஜா சர்மா சுரேந்திரன் இன்று (27) முதல் பதவியேற்கிறார்.

இவர், கொழும்பு, மருதானை, கொட்டகலை, சீனன்குடா, திருகோணமலை, மட்டக்களப்பு, செட்டிக்குளம், மாங்குளம், சுண்ணாகம் முதலிய ரயில் நிலையங்களில் கடமையாற்றியிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .