Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வட இலங்கை சங்கீதசபைக்கான புதிய கலையரங்கமொன்றை நிர்மாணிப்பதற்கு கல்வியமைச்சூ மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக வட இலங்கை சங்கீதசபையின் செயலாளர் அ.தற்பரானந்தன் தெரிவித்தார்.
முதற்கட்டமாக கீழ்த்தளத்தை நிர்மாணிப்பதற்கு தனியார் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து கேள்விகளை யாழ்ப்பாணக் கல்வி வலயப் பணிமனை கோரியுள்ளது.
வட இலங்கை சங்கீதசபைக்கு இதுவரையும் சொந்தக் கட்டிடம் இல்லாதிருந்த குறை புதிய அரங்கு நிர்மாணத்தின் மூலம் நீங்கிவிடுமெனவும் அவர் கூறினார்.
56 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
9 hours ago