2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

ஹட்டனிலிருந்து 81 மேலதிக பஸ்கள் சேவையில்

Editorial   / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் தலைநகரம் கொழும்பு, கண்டி உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்புவதற்காக, ஹட்டன் இலங்கை போக்குவரத்து பஸ் டிப்போவால் 81 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் அநுர தொடம்தென்ன தெரிவித்தார்.

நேற்றிலிருந்து இரவு , பகல் சேவைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்ததுடன், கடந்த 12ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை ஹட்டன் டிப்போவால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ்கள் மூலம் 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .