2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக கடமையேற்பு

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன்

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றிருந்த கே.பரமேஸ்வரன்,  அமைச்சின் செயலாளரிடம் இருந்து நேற்று (01)   நியமனத்தை பெற்றுக்கொண்டதுடன், தனது கடமைகளையும் பொறுப்பேற்றார்.

இவர், இதற்கு முன்னதாக திருகோணமலை மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .