Suganthini Ratnam / 2011 மார்ச் 27 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை கடற்படைத்தளத்தில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட 59 கடேட் உத்தியோகத்தர்கள் வெளியேறும் நிகழ்வு சனிக்கிழமை திருகோணமலை கடற்படைத்தளத்தில் நடைபெற்றது.
சப் லெப்டினட்களாக இவர்கள் பதவி நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்கா இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago