2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்தியாவிலிருந்து இன்று நாட்டரிசி இறக்குமதி

Niroshini   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள  30,000 மெட்ரிக் டன் நாட்டரிசி, இன்று (17) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 மீதமுள்ள அரிசி கையிருப்பு, இந்த மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
 
அத்துடன், இந்தியாவிலிருந்து 50,000 மெட்ரிக் டன் பொன்டி சம்பா அரிசி விரைவில் இறக்குமதி செய்யப்படும் எனவும் கூறினார். 

இந்த அரிசி கையிருப்புகள், சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் சலுகை விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .