2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

அரசாங்கத்துக்கு ஐ.தே.க அவசர எச்சரிக்கை

Nirosh   / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் பயணிக்கும் பாதையை தற்போதேனும் மாற்றிக்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் பாரதூரமான பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன எச்சரித்துள்ளார்.

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால், அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறும் மனித உரிமை பேரவை கூட்டம் இலங்கைக்குப் பாதகமாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .