Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, இன்றைய தினம் (20) வீடு திரும்பினார்.
இவருக்கு, செப்டெம்பர் 11ஆம் திகதியன்று, கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவர் இன்றைய தினம் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago