2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

அத்தியாவசிய பொருள் விலைகள் குறைப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 01 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மூன்றின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்தது.

 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 210 ரூபாயாகவும்  220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 200 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 340  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பு  310 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .