2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

கொரோனாவால் மேலும் 47 உயிரிழப்புகள்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 07 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரோனாவால் மேலும் 47 உயிரிழப்புகளை இலங்கை இன்று பதிவு செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,789ஆக உயர்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .