2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

எரிபொருள் கோரி பஞ்சிகாவத்தை வீதி மூடப்பட்டது

J.A. George   / 2022 ஜூன் 23 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் பற்றாக்குறையால் ஆத்திரமடைந்த மக்கள், பஞ்சிகாவத்தை பகுதியில் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சிகாவத்தையில் வீதி மூடப்பட்டுள்ளமையினால் அதனை சுற்றியுள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து பொலிஸார் தலையிட்டு வீதி மறியலை கலைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .